காதலில் திளைத்து பின்பு வெறுத்து பெண்களை தூற்றி பாடும் பாடல்களுக்கு இடையில் தன்னை புரிந்து கொண்டு காதலை ஏற்கும் படி ஒரு பெண் தலைவனை சுற்றி வந்த பாடல்
என் நெஞ்சில்
ஒரு பொண்ணு இப்படி சுத்தி வந்ததாலோ ஆண்களுக்கும் இந்த பாடல் பிடித்து விட்டது.
ஒரு ஹீரோவுக்காக அழுது காதல் தோல்வி பாட்டு பாடுனது அஜீத்க்கு தான்.நீர்க்குமிழி மாதிரி மதுஸ்ரீ வாய்ஸ் கேக்கும் போது களங்கமே இல்லாம ஒரு வாய்ஸ் யுவன்..
காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே.
Comments
Post a Comment