Agent Sai Srinivasa Athreya | ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா


நல்லது நடக்கும் என்று நம்புவதும், ஏற்படக்கூடிய கெட்டதை அஞ்சுவதும் ஒரு மனிதனை கண்மூடித்தனமாக எதையும் நம்ப வைக்கும்! - மூடநம்பிக்கை (Agent Sai Srinivasa Athreya)
அவர்களின் வணிகம் மக்களுடன் இல்லை, 
அது அவர்களின் நம்பிக்கைகளுடன்.
மக்களின் மூட நம்பிக்கைகளை கதையோடு பொருத்தி சொல்லியிருக்கிறார் Director #SwaroopRSJ


#NaveenPolishetty | #AgentSaiSrinivasaAthreya | #ShrutiSharma | #SherlockHolmes | #ஏஜென்ட்சாய்ஸ்ரீனிவாசஆத்ரேயா | ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா🔥🥰

Comments