வாரணம் ஆயிரம் | Vaaranam Aayiram Dialogue
I fall in love with you, Meghna,
கேவலமா நினைக்காத உண்மையிலேயே,
உன்ன பாத்தவுடனேயே bounding heart beat.. இளையராஜா background score,
வெள்ள டிரஸ் போட்ட பொண்ணுங்க..
எங்க அப்பாக்கு எங்க அம்மா பாத்த உடனே ஆன மாதிரி..
எல்லாம் ஒரே secondல,
I am in love with you meghna. .என்ன விரட்டி விரட்டி லவ் பண்ணார்,
We fell in love,
Still in love,
அந்த காதல்னால தான் வாழ்க்கையும் ஆரம்பிச்சுது
அந்த காதல்னால தான் நீ,
ஸ்ரேயா.. எல்லாமே... LOVE..
"அந்த surgeryக்கு அப்றம் உங்க குரல் போச்சு. உங்க கழுத்த இறுக்கிக் கட்டிபோட்ட மாதிரி,
என்னால அப்டி உங்கள பாக்கவே முடில Daddy,
உங்ககிட்ட இருந்து விலகியே இருந்தேன்,
அது தப்பு தான்,
உங்க கூடயே இருந்திருக்கணும்,
உங்க கைய பிடிச்சிட்டு,
உங்க கூடயே உக்காந்திருக்கணும்,
I am Sorry daddy"
"கிடச்சுதா நீ கேட்ட Oxygen. தம்மு தானே"
"ச்ச. ச்ச.. I don't smoke"
கிருஷ்ணன் : "Heyy Kiddo.. நீ smoke பண்றதில்லல. I don't want you to smoke"
சூர்யா : "பண்ணதில்ல Dad தொட்டது கூட இல்ல"
கிருஷ்ணன் : Good
"கஷ்டப்பட்டு Work out பண்ணி இதெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்க"
"லோக்கலா தெருவுல நின்னு பொண்ணுங்களோட பேசுறத பாத்தேன். அது வேணாம். உன் வீடு சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு.
அவங்க எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசு. I have no problem"
நினைவுகள் தீரா போதை...
நான் என்னையே தேடிச் சென்ற நாட்கள் !!
"வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து நாரண நம்பி நடக்கின்றானென்று எதிர்" ஆண்டாள் கண்ட கனவு, ஆயிரம் யானைகள் சூழ வந்தவர் Daddy❤️.
என்ன பொறுத்த வரைக்கும் என்ன வந்து கல்யாணம் பண்ணிகிட்டாரு.
என்ன பொறுத்த வரைக்கும் என்ன வந்து கல்யாணம் பண்ணிகிட்டாரு.
நீ உண்மையிலேயே ஆயிரம் யானைகள் சூழ வந்தவன் உன் wife ஆஹ் கேட்டா சொல்லுவா.
"உன் பேண்ட் சர்ட் எல்லாம் ஒரு பேக்ல பேக் பண்ணி வைக்கிறேன்..
எங்கேயாவது போயிட்டு வாயேன்,
Just Go..ஆனா என் கிட்ட திரும்பி வரணும்,
Just Go..ஆனா என் கிட்ட திரும்பி வரணும்,
எல்லாத்தையும் விட்டுட்டு வா..!!
"வாழ்க்கைல இவனுக்கு என்ன எழுதி இருக்குன்னு தெரில ஆன எதாவது தப்பா எழுதிருந்த நா அத திருத்தி எழுதுவன்
Anything for you and now anything for him"
கைல பத்து காசு இல்ல, ஆனா உலகத்துலயே சந்தோஷமான மனுஷன் நான்
OMG, What a Woman.! உன்னாலதான் மூச்சு வாங்குது. .
அதுக்கப்புறம் மறுபடியும் ப்ரியா
இத நான் சொல்லியே ஆகனும் நீ அவளோ அழகு,
இங்க யாரும்,
இவளோ..!!
இவளோ அழக பாத்தது இல்ல..!!
இங்க யாரும்,
இவளோ..!!
இவளோ அழக பாத்தது இல்ல..!!
Comments
Post a Comment