இயற்கையும் இசையும்
ராமேஸ்வரம் - ரயில் காட்சி முழுவதும் எடுக்கப்பட்ட இடம் (Pamban bridge)
தூத்துக்குடி - துறைமுகம் மற்றும் கப்பல் காட்சிகள் முழுவதும் எடுக்கப்பட்ட இடம்
அந்தமான் - Nancy வீடு (ஹோட்டல்) பார் சீன்ஸ் மற்றும் லைட் ஹவுஸ் சீன்ஸ் எல்லாம் எடுக்கப்பட்ட இடம்
மணப்பாடு - சர்ச் காட்சிகள் முழுவதும் எடுக்கப்பட்ட இடம் படம் பல்வேறு இடங்களில் எடுத்து இருந்தாலும். படம் முழுவதும் ராமேஸ்வரத்தில் நடப்பதை போன்று காட்சி படுத்திய விதம் உன்மையிலே ஆச்சரியம் தான். கிட்டத்தட்ட படம் முழுவதுமே கடல், கடலின் தொடர்புடைய பகுதிகளில் தான் படம் எடுக்கப்பட்டுள்ளன.
ரயில் முதற்கொண்டு கடலின் தொடர்புடையதாக இருக்கும். கடல், காதல், கண்ணீர் என ஒரு யுவதியின் வாழ்க்கை, அவளது போராட்டத்தை தனது பாடல்களில் உணர்ச்சிக்குவியலாய் கொட்டியிருப்பார் வைரமுத்து மற்றும் வித்யாசாகரின் (பின்னனி) இசை

பிடிச்ச டயலாக்ஸ்
உலக உருண்டையையே 3 தடவ சுத்திட்டு, வாழ்க்கையோட எல்லா அனுபவத்தையும் வச்சிருந்தும் ஒரு பொண்ணு மனசுல முழுசா போக முடியல. காதலுக்கு காரணம் இருக்க முடியாது. காரணம் இருந்தா அது காதலா இருக்க முடியாது. காதலுக்காகவும் சாக கூடாது. காதலிக்காமையும் சாக கூடாது.
ஷாம் - ஏமாற்றம் | ஆயிரம் வலிகளை விழுங்கும் ஒரு பார்வை
ஷாம் - ஏமாற்றம் | ஆயிரம் வலிகளை விழுங்கும் ஒரு பார்வை
Comments
Post a Comment