கற்றது தமிழ் | Kattradhu Thamizh

என்னை மிகவும் பாதித்தத் திரைப்படம் தமிழ் பயின்ற ஒருவனை இச்சமூகம் எப்படி விரட்டுகிறது என்பதை வாழ்வியலின் எதார்த்தங்களோடு காட்ச்சி வடிவாக்கியப் படைப்பு கற்றது தமிழ்.


சாவே தெரியாத அந்த வயசு ♥️

பிரபாகர் ஆனந்தி 😍💖


உங்களுக்கு கொஞ்சம் நேரம் இருந்துச்சின்ன இந்த படம் பாருங்க Sir - Director Ram




ஒரு கலையின் மூலம் கதை சொல்ல நினைக்கும் இயக்குனரின் மறைந்த உண்மை .... இவர் அதை கூறிவிட்டார் ..... 💔 இயக்குனர் ராம் ....

என்னை மிகவும் பாதித்த படம்

💞ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும் மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல்💗💕 உருண்டோடும் நதியாகிடுவோம் இதோ இதோ இந்த பயணத்திலே இதுபோதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்💗💕 பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்💕💗 இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா? என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா? 💕💞 முதல்முறை வாழப்பிடிக்குதே ....💞

Comments