Ispade Rajavum Idhaya Raniyum
நீளாதோ காலம்
நீ கூட வாழ்ந்த காலம்
வாராதோ மீண்டும்
நீதான் வேணும்
நீ கூட வாழ்ந்த காலம்
வாராதோ மீண்டும்
நீதான் வேணும்
- ரஞ்சித் ஜெயக்கொடி
ஒரு சிலரின் அன்பு எப்பொழுதுமே புறக்கணிக்கவும் மறக்கவும் முடியாதவை. கூடவே இருந்து வாழ்ந்த காலங்களின் நேசம் யாவும் விட்டு பிரிந்து நொடிந்துருகும் பொழுதுகளில் நினைவுகளாக வட்டமிட்டுக்கொண்டே இருக்கும்.
அப்படியான அன்பினை பிரிந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும் வாழ்வு அர்த்தமற்றதாகவே இருக்கும் அந்த அன்பையே தான் மனமும் வேண்டி நிற்கும். யார் எப்படி அன்பை கொட்டித்தந்தாலும் நாம் எதிர்பார்ப்பவர் இல்லையே என்ற குறை இருந்துகொண்டேதான் இருக்கும்.
அன்புக்கு வானமே எல்லை
அன்பானவர் இன்றி வாழ்வே இல்லை
அன்பானவர் இன்றி வாழ்வே இல்லை
I only hope that in the dark of night in a thousand million days from now, beneath the starry stars, you will think of coming back to me.
Comments
Post a Comment