February 16, 2025 சின்ன அன்புக்கு - ஒரு ஏக்கம் அவள் அன்று காட்டிய சின்ன சின்ன அன்புகள் இன்று பெரிய பெரிய ஏக்கங்களாய் - என் இதயத்தில் கிடந்தது அழுத்துகிறது.., அந்த ஏக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணீரில் கரைத்துக் கொண்டிருக்கிறேன்..!