Panchatanthiram - Crazy Mohan
அது எங்க ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணி வச்சிட்டு போனீங்களா..,
கொஞ்ச நேரத்துல சண்ட வந்துருச்சு கோச்சுகிட்டு கெம்மங்குண்டிகே போய்டா..,என்ன சிரிச்சுண்டே சொல்றேள்
வெளியதான் மாமா சிரிக்கிறேன்..,
உள்ளே அழுதிட்டு இருக்கேன்..,
எல்லாத்தையும் மறைச்சு வைக்கனுமே,
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்,
போனால் போகட்டும் போடான்னு நான் விட்டுட்டேன்..,
நீங்களா அது எதுக்கு நினைச்சுகிட்டு புறப்புடுங்க மாமா...!
Comments
Post a Comment