Cinema Dialogue
♦️ஹே ராம் - மதம் பிடித்த மிருகமாக மாறிய ராமிடம்,கனத்த இதயத்துடன் உணமையை உறக்க பேசும் அம்ஜத்.
♦️அன்பே சிவம் - யாரென்றே தெரியாத சிறுவனின் மரணத்திற்கு கண்ணீர் விடும் அன்புவிடம் அவன் கண்ணீரில்
கடவுளை கண்டதாக சொல்லும் நல்ல சிவம்.
♦️MS Dhoni - தன் வாழ்க்கையில் அடுத்தகட்ட இலைக்கை அடைய முடியாத மனநிலையில் அந்த விரக்தியை வெளிப்படுத்தும் தோனியிடம் ஆறுதல் கூறும் உயர் அதிகாரி அனிமேஷ்.
♦️ஜிகர்தண்டா - தான் தோற்றுப்போய் விட்டதாக எண்ணி உட்கார்ந்திருக்கும் கார்த்திக்கிடம், தன் வாழ்க்கையின் நிலையை சொல்லி ஊக்கமளிக்கும் பெட்டி கடைக்காரர்.
♦️ டேவிட்- தான் காதலித்த பெண்ணை அவனுடைய நண்பன் திருமணம் செய்ததும்,அவளும் அதை சந்தோசமாக கொண்டாடுவதை பார்த்து வலியில் வாடும் டேவிட்டுக்கு வலியை தாங்கும் சக்தி கோடிகளில் ஒருவனுக்கு தான் இருக்கும் என ஆறுதல் கூறும் Father David.
♦️வாரணம் ஆயிரம் - குண்டுவெடிப்பில் இருந்த தனது காதலியை எண்ணி கதறி அழும் சூர்யாவுக்கு,பக்கத்தில் அமர்ந்து அந்த வலியை புரிந்து கொண்டு ஆறுதல் கூறும் ஷங்கர் மேனன்.
♦️ சார்லி-தன்னை காதலித்து சுற்றி திரிந்த பெண்ணிடம், அவளை பற்றியே கூறும் ஒரு அழகான உரையாடல்.
♦️8 தோட்டாக்கள் - மனைவியை இழந்து,தான் துன்பத்தில் வாடும் இந்த காட்சியை எப்போதும் பார்த்தாலும் கண்ணீர்வந்துவிடும்.இதை விட சிறப்பாக வேறு யார் நடித்து விட முடியும் என MS.பாஸ்கர் தனது திறமையை நிரூபித்த காட்சி.
Comments
Post a Comment