Vaaranam Aayiram Love
காதல்ல தொடங்கி வாழ்க்கை
பத்தின எல்லா முடிவுகள்லயும் சூர்யா பின்தொடர்றது அப்பா கிருஷ்ணனோட வழியதான்..மேக்னா கிட்ட காதலை சொல்றப்பவும் சூர்யா சுட்டிக்காட்டுறது " எங்க அப்பாக்கு எங்க அம்மாவ பார்த்தப்ப
ஆனா மாதிரினு " தன்னோட அப்பா
அம்மா காதலைதான்.ஆனா " கிருஷ்ணன் சூர்யாகிட்ட அழுந்த சொல்றது ஒரே விஷயம்தான் "Just pursue what your heart desires"! இது சூர்யாகானது மட்டுமல்ல எல்லாருக்குமானதுதான்..!! ❤️
ஆனா மாதிரினு " தன்னோட அப்பா
அம்மா காதலைதான்.ஆனா " கிருஷ்ணன் சூர்யாகிட்ட அழுந்த சொல்றது ஒரே விஷயம்தான் "Just pursue what your heart desires"! இது சூர்யாகானது மட்டுமல்ல எல்லாருக்குமானதுதான்..!! ❤️
ஆர்மில ஜாய்ன் பண்றது பத்தி சூர்யா
வீட்ல சொல்லும்போது..
வீட்ல சொல்லும்போது..
'I know it from here'.. னு நெஞ்சுல கைய வைக்க..கிருஷ்ணன் சிரிச்சுகிட்டே சொல்லுவாரு..
அவன் நெஞ்ச தொட்டான்..
அவன் நெஞ்சுல கைய வச்சுட்டான்.!
அவன தடுக்காத..
Son 'Just pursue what your heart desires'!
நான் உங்க அம்மாவ பாத்த அன்னைக்கும்
என் நெஞ்சுல கைய வச்சேன்.
என் நெஞ்சுல கைய வச்சேன்.
என்னோட ஒரே Desire அவதான்! னு கிருஷ்ண சொல்றப்பவும் சூர்யா கண்கள்ல உள்ள ஆச்சர்யம் குறைஞ்சுருக்காது.
சூர்யா கரம் வழி இதயம் தொடுபவன்..!!
Comments
Post a Comment