Kadhalum Kadanthu Pogum & Jigarthanda Fav Dialogue

 Favourite dialogues from #KadhalumKadanthuPogum & #Jigarthanda

ஒரு சில வாய்ப்புகள் லைஃப்ல
ஒரு தடவ தான் வரும்.
அத மிஸ் பண்டோம்னு வச்சுகங்க,அந்த மிஸ் பண்ண ஒரு வாய்ப்ப நினச்சு லைஃப் ஃபுள்ளா வீணாய்டும்.

எல்லாருக்கும் வாய்ப்பு வரும்
அது ஒரு தேவதை மாதிரி
அத மதிச்சா திரும்ப திரும்ப வரும்
உதாசின படுத்தினா, திரும்ப வரவே வராது.



Comments