Love Ever Tamil Dialogue's

*"காதலிக்குறப்போ உன் பின்னாடி சுத்தினேன். அது காதல் இல்லை. இப்ப உன்னை தொலைச்சுட்டு தெரு தெருவா தேடினேனே. இதான்"

*"லெட்டர்ல இருந்த சீல்லை பெருசா ஜெராக்ஸ் எடுத்து அதுல இருக்க ஊர் சாவார்க்கா சங்கமநேர் மஹாராஷ்டிரானு கண்டுபிடிச்சா அந்த ஊருக்கு ட்ரெயின் இல்லைனு சொல்லிட்டாங்க. அப்பறம் புனேல இறங்கி பஸ் பிடிச்சு டிராக்டர்க்கு மாறி கல்நடையா இங்க வந்தா சாவார்க்காங்குற பேர்ல பன்னண்டு கிராமம்னாங்க. பன்னண்டுல பாதியா பார்த்துட்டு தூங்கி எழுந்திரிச்சா நீ வந்து நிக்குற". 

*"நான் திரும்பி வரலைனா என்னடா பன்னுவ?

"என் lifefulla உன்னைத் தேடிட்டே இருப்பேன்"

*"இந்த லீவுல கிடைக்கலைனா அடுத்த லீவுல தேடுவேன். அதுக்கு அடுத்த வருஷமும் தேடுவேன். கிடைக்குற வரை நிறுத்த மாட்டேன்"

Comments