Kaakha Kaakha | காக்கா காக்கா

இப்படிதான் இருக்கணும்-னு சொல்லல.. இப்படி இருந்தா நல்லாருக்கும்

"இன்னிலர்ந்தே உன்கூட வாழ ஆரம்பிக்கணும் போல இருக்கு"

ஒரே ஒரு புல்லட் செலவு, என் செலவு, வெறும் 50 ரூபா, தேவி சந்தோசப்படுவால, போட்டோம்ல. !

இவளோ நாள் நீ எங்க இருந்த? நா இங்கதான் இருந்தேன், நீங்க தான் என்ன பாக்கல....
இன்னைல இருந்தே உன்கூட வாழ ஆரம்பிக்கணும் போல இருக்கு




Comments