Takkar Dialogues
இந்த உலகத்துல தன்மானத்தோட வாழணும்'னு நினைக்கிறவனுக்கு ஒண்ணு தகுதி இருக்கணும் இல்ல தைரியம் இருக்கணும்.
பொறக்கும் போது இப்டி இருந்தா என்ன'ம்மா?
சாகும் போது இப்டி இருக்க கூடாது !
உயிருக்கு துணிஞ்சி செஞ்சா
என்ன வேணா செய்யலாம் !
இதெல்லாம் காசு இருக்கிறவன் காசு இல்லாதவன் கிட்ட சொல்றது.
Be Selfish yah.,
நமக்கு அப்றம் தான் மத்தவங்களுக்கு...
Window shopping'னா நமக்கு கிடைக்காது'னு தெரிஞ்சும்
பாத்து பாத்து சந்தோஷப்பட்டுக்கிறது.
Love ஏ பிடிக்கல because அப்டி ஒண்ணு இல்லவே இல்ல. LOVE is NOWHERE !
என்னப் பொறுத்த வரைக்கும் ரெண்டுமே ஒண்ணு தான்.
Love ஆரம்ப புள்ளி. s*x முடிவுப் புள்ளி !
இந்த feel - something எனக்கு புதுசா இருக்கு.,
இது love ah'னு கேட்டா எனக்கு சொல்ல தெர்ல.,
ஆனா இதுக்கு முன்னாடி அம்மாகிட்ட இத நான் feel பண்ணிருக்கேன்.
இந்த உலகத்துல யார உனக்கு ரொம்ப புடிக்கும்?
ME : எங்க அம்மா தான் !
எங்க'னு கேக்க மாட்டியா ?
ME : நீ எங்க கூப்ட்டாலும் வருவன்
Life ல தோத்துப் போறது ஒண்ணும் எனக்கு புதுசு இல்ல.
ஆனா எதுவுமே கிடைக்காது'னு தெரிஞ்சும் மறுபடியும் மறுபடியும் ஆசப்படுறது தான் என் தப்பு !
Comments
Post a Comment