இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 


பட படவென பட்டாசுகள் வெடிக்க சட சடவென மத்தாப்புகள் பொரிய தித்திக்கும் இனிப்புகளால் இல்லம் நிறைய பளபளக்கும் தீப ஒளியில் உள்ளம் மலர மங்கள வாழ்த்தொலி எங்கும் பரவட்டும் மட்டற்ற மகிழ்ச்சியில் மனம் திளைக்கட்டும் தீப ஒளி திருநாளில் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம்...

 






Design By Venkatesh Kumar                                  
என் இனிய ***தீபாவளி*** நல்வாழ்த்துக்கள், என்றும் அன்புடன் உன் நண்பண்.   

Comments