எடக்கு முடக்கு சிந்தனைகள்

Love Tips to Boys:

1. அடர்த்தியான குளிர் கண்ணாடி(கூலிங்கிளாஸ்) அணியுங்கள்.
(ஸே·ப்டியாக டாவடிக்க தோதானது. சில சமயம் நீங்கள் பார்க்கும் பிகரின் தோழி கூட சிக்கும்)

2. எப்போதும் சாந்தமாக குறுநகை பூத்தபடி இருங்கள்..
(அப்போதுதான் நீங்கள் வழிந்தால் கூட யாருக்கும் சந்தேகம் வராது)

3. ஜீன்ஸ் அணிந்த பெண்களை தைரியமாக பாருங்கள்.
(ஜீன்ஸ் அணிந்த பெண்கள் எல்லாம் ஹை-கிளாஸ் கிடையாது. அது சும்மா பம்மாத்து)



4. படிக்கட்டுகளில் தொத்தி பயணிக்கவும்.
(இன்றைய உலகத்தின் நாகரிகமான வீரச் செயல். ஆனால், யாராவது படிக்கட்டு பாதுகாப்பாளன் என்ற பட்டம் கொடுத்துவிடுவார்கள்.
ஜாக்கிரதை!)

5. சிகரெட் அடிக்கடி ஸ்டைலாக புகைத்தால் பட்சி மட்ட வாய்ப்புள்ளது.
(நீங்கள் சிகரெட் குடிப்பது மிகவும் பயனுள்ள செயலாகும். எவ்வாறெனில், அது பல கடைக்காரர்களை வாழவைப்பதால்)

6. தைரியமாக லெட்டரில் காதலை எழுதிக் கொடுங்கள்.
(பின் குறிப்பாக, உனக்கு பிடிக்கவில்லையென்றால்.. உன் தோழியிடம் கொடுக்கவும் என்று மறக்கமல் எழுதிவிடவும். மறுமுறை லெட்டர் எழுதும் காகிதச்செலவு, நேரம்.. ஆகியவை மிச்சம்)




7. லெட்டர் கண்டு பட்சி சிக்கினால், தமிழ் படங்களுக்கு மட்டும் கூட்டிப் போங்கள்.
(அங்குதான் கூட்டமே இல்லை)

8. சரியாக ஆறுமாதம் கழித்து பிகரை கழட்டி விடுங்கள்.
(அவளுக்கும் போர் அடிக்கும்.. உங்களுக்கும் போர் அடிக்கும்.. ஆகையால், அடுத்த பிகருக்கு தாவி விடவும்). . !

Comments