My Love Pain
இந்த உலகத்திலேயே உன்னதமான ஒரு விஷயம் இருக்குனா,
அது என்னனு தெரியுமா 😒
நாம உயிரா, நேசிக்கிற ஒருத்தர்,
நம்மள உயிருக்குயிரா நேசிக்கிறது தான்
அதுல நமக்கு கிடைக்கிற சந்தோஷம், வேற எதுனாலயும் கிடைக்காது ♥
நம்மள உயிருக்குயிரா நேசிக்கிறது தான்
அதுல நமக்கு கிடைக்கிற சந்தோஷம், வேற எதுனாலயும் கிடைக்காது ♥
இரு தலை காதல் தோல்வியே விட ஒரு தலை காதல் ஏக்கம் கொடியது...!!!
வலியில் சிரிக்கிறேன் நீ இல்லாமல் வாழும் போது...
காதலில் தோற்ற கவிஞன் இப்ப வாழ்க்கை யோட போராட தனி ஒருவனா...
நிலவு அற்ற சில இரவுகள்(அமாவாசை) கூட உண்டு...
உன் நினைவுகள் அற்ற இரவுகளே இல்லை......
உன் நினைவுகள் அற்ற இரவுகளே இல்லை......
கடைசி வரை நான் யாரு என்று தெரியவில்லை..,
என் தகுதி எதுவரை என்பதும் புரியவில்லை...
என் தகுதி எதுவரை என்பதும் புரியவில்லை...
உறவுக்கு நல்லவனாக, நட்புக்கு காமெடியனாக, காதலிக்கு கதாநாயகனாக வாழ்ந்தவன் நான் இருந்தும் சில குழப்பம் உண்மையில் நான் யாரென்று...???
தன்னிலை உணர தனிமையிடம் தஞ்சம் அடைந்தேன்...
நான் நினைத்தேன் தனிமை வாழ்க்கையின் பிறப்பிடம் என்று ஆனால் உணர்ந்ததோ தனிமை வலிகளின் இருப்பிடம் என்று...
தன்னிலை உணர தனிமையிடம் தஞ்சம் அடைந்தேன்...
நான் நினைத்தேன் தனிமை வாழ்க்கையின் பிறப்பிடம் என்று ஆனால் உணர்ந்ததோ தனிமை வலிகளின் இருப்பிடம் என்று...
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன்மேல் துளி கோபம் இல்லை
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன்மேல் துளி கோபம் இல்லை
Comments
Post a Comment