Mayakkam Enna | Karthik & Yamini | Bus stop scene


மனசுல ரொம்பா ஒடைஞ்சு இருக்கும்போது யாராவது "என்ன பிரச்சனா.. எல்லாம் சரியாகிடும்.. இன்னொரு chance கிடைக்காமல போய்டும்.. பாத்துக்கலாம் " னு மனசுக்கு ஆறுதல்லா நாலு வார்த்தை சொல்லி நம்மல சமாதானம் படுத்துரவங்கல எப்பவுமே விடாம கெட்டியா பிடிச்சிக்கனும்.. 

Comments