ஜீவி | Jiivi Best Dialogues
"மனுஷனுக்கு வரக்கூடாத ஒரு வியாதி - விரக்தி"
"நாம எல்லோருமே பொம்மைகள் தான் சமூகத்தில், உருவ பொம்மையாகணும்னா பணக்காரனா ஆகணும்"
"Curious - திமிர விட மோசமான ஒன்று"
"அந்த புத்தகம் உணக்குப் புரியாது டா, அப்போ அது தன் எனக்கு வேணும்"
"கடவுள் பார்த்துட்டு இருப்பான்ல - ஆமா சோத்துக்கு கஷ்டப்படுறப்போ பார்த்தான்ல இதையும் பார்க்கட்டும்"
"திருடுவது தப்பு மச்சான் இதெல்லாம் கடவுள் பாத்துட்டு இருக்கார். அப்போ நம்ம சென்னையில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் போதும் கடவுள் பாத்துக்கிட்டுதானே இருந்தார் மச்சான்"
"முட்டாள்தனமா கேள்வி கேட்கறதுக்கும் ஒரு புத்திசாலித்தனம் வேணும்."
"பொண்ணுங்க வாழ்க்கை அடுத்தடுத்த கட்டத்துக்கு போய்கிட்டே இருக்கும்
அவங்க விருப்பப்பட்டாலும்
இல்லனாலும் "
"போலிஸ அவன் வேலைய அவன சரியா செய்ய விடனும்.. போலீசில் மாட்டிக்க எல்லையிருக்கு. ஆனா தப்பிக்க எல்லையில்லை"
"ஜெயித்தவன இந்த உலகம் ஜாதி மத ரீதியில் பார்க்கும் , பணம் தான் உலகின் ஒரே ஒரு பிரச்சனை"
"எனக்கு புரியும் போது உனக்கு புரியறமாதிரி சொல்றேன்."
Comments
Post a Comment