Raavanan Climax

"அவர எங்க? என்னாச்சி?"
•••
"அவரு மட்டும் ஸ்ரீ ராமரு. நாங்க எல்லாம் பத்து தல ராவணன் இல்ல?"
•••
"அவருக்கு ஒன்னும் ஆகலையே? இதுக்கு மேல கெஞ்ச முடியாது. பதில் சொல்லுங்க. சொல்லுங்க."
•••
"இத பிடிங்க. "
•••
"உயிரோட தான இருக்காரு?"
•••
"கடைசியா பார்த்தப்போ திடமா போஸாக்க இருந்தாரு. பாலத்துல தொங்கிட்டு கெடந்தாரு. ஒத்தக்கையில.. ம்ம்ம்.. கோவமா.. வீரமா.. ஹீரோ மாதிரி."
•••
"பலமா புடிங்கன.. விட்டுற கிட்டுற போறீக.. உங்க எஸ்பி. எங்க கெடக்காருனு எட்டி பாத்துட்டு சொல்லுதேன்."
•••
டன்.. டன்.. டன்.. எங்க? எங்க? எங்க? 
எஸ்பி! தா.. அந்தா கெடக்காருலா எஸ்பி!.
•••
நம்ப மாட்டீய.. பாம்பு மாதிரிலா மேல ஊர்ந்து வந்துட்டுருக்காக. எஸ்பி!! ஓய்!"
•••
"எனக்காக ஒன்னு செய்வீங்களா?"
•••
"சாமி தான் வரம் கொடுக்கும். நான் ராட்சசன்லா?"
•••
"என் புருசன கொன்னுடாதீங்க."
•••
"மேல வந்தேனா ஒத்தைக்கு ஒத்த.."
•••
"என்னால இந்த கயிற விட்டுட முடியும்."
•••
"ஒரு மிருகம் தான் உசுரோட மிஞ்சும்."
•••
"இல்ல இதால சுட்டுட முடியும்."
•••
"நீங்க யார் மேல பந்தயம்.."
•••
"நான் என்ன உங்க கைல தோட்டாவோட துப்பாக்கி கொடுப்பேன்னு நெனச்சீகளோ?"
•••
"என்ன கொல்ல பிறந்த பெரிய ஆசாமி யாருடேனு இவ்வளோ வருசமாலா தேடிட்டு கெடந்தேன்.
சுடுங்க.
•••
இங்கன சுட்டா பத்தே நிமிஷம் தான். மனசுல இருக்குற கண்றாவி சஞ்சலம் வேதனை கூடவே உசுரும் போய்டும்!
•••
ஆனா இங்க சுட்டா ஒரே நொடி.
•••
நெனப்பு, பிரியம், ஆச மூச்சு.. எல்லாம் ஒண்ணா போய்டும்.. வலிக்காது.
•••
உங்கள இப்படியே.. சந்தோஷமா பாத்துக்கிட்டே.. சிரிச்சுக்கிட்டே.. சரிஞ்சிருவேன்."
•••
"நான் இங்க இருந்துட்டா அவர விட்டுருவீங்களா?"
•••
"இருப்பீகளா? நெசமாவே?"
•••
"என்ன செய்றீங்க?"


Comments