Aalavandhan dialogue

பெண்ணை நம்பி பிறந்த போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே
மண்ணை நம்பும் மாமரம் ஓர்நாள் மாபெரும் புயலில் வேரருமே
உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒருபோளுதுன்னை கைவிடுமே
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பிண நாள் வரையில் பின்வருமா?


Comments