முதல் முறையா அஜித் படத்துக்கு இசையமைக்கிற அனுபவம்?
``முதல் முறையா அஜித் படத்துக்கு இசையமைக்கிற அனுபவம்?"
``சினிமாவுக்கு வந்த நாளிலிருந்தே அஜித் படத்துக்கு வொர்க் பண்ணணும்னு எனக்கு ஆசை. அஜித் சாரோட சில படங்களுக்கு வொர்க் பண்ற வாய்ப்பு வந்து, சில காரணங்களால முடியாமப் போச்சு. `விசுவாசம்' படத்துக்கு மியூசிக் பண்ண சிவா சார் என்கிட்ட கேட்டப்போ, இந்த முறையும் மிஸ் ஆயிடுமோனு பயந்தேன். அப்படி எதுவும் நடக்கலை. அஜித்துக்கே உரிய மாஸ் பாடல்களை `விசுவாசம்' படத்துல கேட்கப்போறீங்க... இதுவரை இரண்டு பாடல்களை கம்போஸ் பண்ணி முடிச்சிருக்கேன்." என்கிறார், இமான்.
Comments
Post a Comment