Peranbu Songs Dhooramaai | தூரமாய் Lyrics | Yuvan Shankar Raja
தூரமாய் சிறு ஒளி தோன்றுதே
சிறு குயில் கூவுதே சிற்றுயிரே
சூழ்நிலையை மனநியை மாற்றுதே
உடல்நிலையை தேற்றுத்தே துர்துயிரேய்
திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஹோ தொடர்ந்து விடு
சாலை காட்டில் துலையலாம்
காலை ஊன்றி எட்டுவை சாலை வந்து சேருவாய் வா
தூரமாய் சிறு ஒளி தோன்றுதே
சிறு குயில் கூவுதே சிற்றுயிரே
கொள்ளை அழகு தீராது குருவி இங்கு சாகாது
வெள்ளை பூக்கள் வாடாதே வை சூடு நேராதெ
இங்கேய தோன்றும் சிறிய மலை
இயற்கை தாயின் பெரிய முலை
பருகும் நீரின் பாலின் சுவை பரிவோடு உறவாடு
குழலோடு போன சிறு கற்று
இசையாக மாரி வெளியேறும்
உன் மீது மட்டும் மலை கொட்டி மேகம் கலைந்தோடுமே
பெரும் துன்பம் பழகி போனாலே சிறு துன்பம் எது நேராதே
தண்ணீரில் வாழும் மீனுக்கு எது குளிர்காலமே
திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஹோ தொடர்ந்து விடு
பிறையும் மெல்ல நிலவாகும் குறையும் உந்தன் அழகாகும்
வளையும் ஆறு வயல்ப்பாயும் வரமே ஓடிவா
சலவை செய்த பூங்காற்று தாய் பால் போன்ற நீரூற்று
சாரல் மொழியில் பாராட்டு வேறவேண்டுமோ
மொழியற்ற பூமி இதுவாகும் முக பாவம் இங்கு மொழி யாகும்
மலர் பூத்த இதழில் நகைப்பூத்து என்னை மகிழ்வுடவா
பனிமூட்டம் முடிபோனாலும் நதி ஓட்டம் நின்று போகாது
விதி மூடும் வாழ்வு விடை தேடி தேடி நடை போடவா
#Dhooramaai | #தூரமாய் | #வைரமுத்து | #Peranbu | #Mammootty | #Ram | #YuvanShankarRaja | #Kaviperarasu #Vairamuthu, #SumathiRam & #Karunakaran



Comments
Post a Comment