Peranbu Songs Anbe Anbin | அன்பே அன்பின் Lyrics | Yuvan Shankar Raja
அன்பேய் அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவே ஒரு பறவை போதும் போதும்
கடல் சுமந்த சிறு படகே
அன்பேய் அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
குருவி நீந்தும் நதியே மீன்கள் பறக்கும் வானமே சுட்டும் குளிரும் சுடரே மாயமே
ஏறி நீரில் உன் முகம் தான் விழுகையிலே ஏந்தி கொள்ள தேவதைகள் வந்திடுமே
திசைகள் துலைந்தேனே அலையில் மிதந்தேனே தீவை போலே வந்தாய் நின்றாய் நீயே
கடல் சுமந்த சிறு படகே
அன்பேய் அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
கடவுளின் கைகளை கண்டது உன்னிடம் மட்டும் தான்
ஏன் உயிர் பூமியில் பிறந்தது பிடித்தது இந்நொடி மட்டும்தான்
இடியும் மின்னலும் முறிந்தது இன்று
தனியாய் மரம் ஒன்று வென்றது நின்று
நிலவின் மொழியில் நீ நிலத்தின் மொழியில் நான் பேச பேச பூக்கள் பேசுதே ஓ என்மகளே ஓ
#AnbeAnbin #அன்பேஅன்பின் | #சுமதிராம் | #Dhooramaai | #தூரமாய் | #வைரமுத்து | #Peranbu | #Mammootty | #Ram | #YuvanShankarRaja | #Kaviperarasu #Vairamuthu, #SumathiRam & #Karunakaran



Comments
Post a Comment