Peranbu Songs Setthu Pocchu Manasu | செத்துப் போச்சி மனசு Lyrics | Yuvan Shankar Raja

மரமான செடிய
தோளில் எப்படி சுமப்பது!

அட! நின்னு உறங்கக் கூடத்தான்
இந்த உலகில் இடமில்ல,
மரக்கிளையில் தங்க போனாலும்
அட பறவையும் அங்க விடவில்ல…

காக்கா குஞ்சு போல நானும்
கரையாத காலமில்ல,
மரத்தின் கீழ நிக்கும் நீயும்
நிமிர்ந்து கூட பார்க்கவில்ல!

விடியாது என்கிற போதும்
நான் கிழக்கையே பார்க்கிறேன்

குடைகளை கண்டு மழையும்
வானில் நிற்காதே,
தடைகளை கண்டு வாழ்க்கை
பாதியில் முடியாதே!



#SetthuPocchuManasu | #செத்துப்போச்சிமனசு #Vaanthooral | #வான்தூறல் | #AnbeAnbin #அன்பேஅன்பின் | #சுமதிராம் | #Dhooramaai | #தூரமாய் | #வைரமுத்து | #Peranbu | #Mammootty | #Ram | #YuvanShankarRaja | #Kaviperarasu #Vairamuthu, #SumathiRam & #Karunakaran 😍🤔👌

Comments