கீர்த்தி சுரேஷை கிண்டல் செய்த விஜய்


இளைய தளபதி விஜய் படப்பிடிப்பில் மிகவும் அமைதியானவர் தான். ஆனால், சில காலங்களாக எல்லோரிடத்திலும் சென்று நலம் விசாரித்து ஜாலியாக பேசி வருகிறாராம்.
விஜய் 60ல் இவருக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்மிகவும் பதட்டத்திலேயே இருந்தாராம், உடனே விஜய் ‘என்னங்க ரஜினி முருகன் படத்தில் அப்படி கலக்கியிருந்தீங்க, தற்போது ஏன் பதட்டமா இருக்கீங்க.
அப்போ அது நடிப்பா? இல்லை இது நடிப்பா?’ என கமெண்ட் அடித்தாராம், விரைவில் விஜய்-கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுக்கவுள்ளதாம் படக்குழு.

Comments