ரஜினிக்கு பிறகு அஜித் தான், சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர்

ரஜினிகாந்த் இவர் இடத்தை ஈடுக்கட்ட தமிழ் சினிமாவில் இனி யாருமே வரப்போவதில்லை. இந்நிலையில் இவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் தயாரிப்பாளரும்R.K.சுரேஷும் ஒருவராம்.


இவர் தான் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் தர்மதுரைபடத்தை தயாரித்தவர். இவர் இன்று தன் பேஸ்புக் பக்கத்தில்அஜித் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதை பகிர்ந்தது மட்டுமின்றி எனக்கு சூப்பர் ஸ்டாருக்கு பிறகு தல அஜித்தை தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். சுரேஷ் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments