Ka Ka Ka Po | க க க போ | Lyrics - Kadhalum Kadandhu Pogum
ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
மானாட மயிலாட
மயிலோடு நானாடா
என்னோடு நீயாட வந்துட்டு போ
காத்தோடு கதவாட
காலண்டர் படமாட
கடிகார முள்ளாட செஞ்சிட்ட போ
டண்டா டண்ட டண்டா
ஏய் வீடெல்லாம் ஆடுதே என்கூடத்தான்
ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
வேலூரு ஜெயிலோடு
நான் ஆனேன் கருவாடு
வந்தாளே பெயிலோடு ககக போ
டைடலு பார்க்கு டைட்டானிக் ஆச்சு
குய்யோ முய்யோ ஐய்யய்யய்யய்யோ
ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
மானாட மயிலாட
மயிலோடு நானாடா
என்னோடு நீயாட வந்துட்டு போ
பிப்பிப்பீ…….. பிப்பீ……. பீஹி…….. பீ…………
பெப்பப்பீ….. பீ… பிப்பீ… பிப்பிப்பிப்பீ… பீ.. பீ… பீ.. தூ
காத்து கருப்பு
என்ன பாத்தே வளந்த
மகராணி குழம்பிபோச்சே
நீ சீக்குவந்த
ப்ராய்லர்போல சுருண்டுபோன
ஏன் பேய்பட
டிரைலர்போல அரண்டுபோன
ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
கருப்பட்டி இஞ்சி டீ
கொடுத்துட்டு போறாளே
தலைமுட்டி நிக்குறேன் ககக போ
ராவோடு ராவாக அருகம்புல் சாறாக
புல்லுட்டு போறாளே ககக போ
சீனா ஒரு கானா
அட நான் பாடிப்போட்டேனே
கட்டடம் ஒன்னு
ககக ககக ககக ககக
ககக ககக கக போ
ஜோரா இருந்தா இப்போ சோரா குழைஞ்சா
தாறுமாறா பிசகி நின்னா
நீ கோலத்துல புள்ளி போல சிக்கிகிட்ட
ஏன் முள்ளுமேல சீல போல மாட்டிக்கிட்ட
ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
என்னப்போ ஏதுப்போ
அள்ளிப்போ கிள்ளிப்போ
நில்லுப்போ சொல்லும்போ ககக போ
தோளோடு சாஞ்சா
நான் ஆனே மாஞ்சா
கும்பகரணன் தூக்கந்தான் வீணாச்சு
ககக ககக ககக ககக
ககக ககக ககக போ
ஹகக கக ககக ககக ககக போ…
Comments
Post a Comment