Niven


என் செவிப்பறை தீண்டும் ஓசைகள் அனைத்தும் வடிகட்டினேன்
என் மனதில் தரவமைப்பதற்காக
உன் சிரிப்பொலியை மட்டும் சேமிப்பேன் 😍

Comments