Kadaloram Oru Ooru | Kunguma Poovum Konjum Puravum | Yuvan Shankar Raja | குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்
கடலோரம் ஒரு ஊரு ஒரு ஊரில்
ஒரு தோப்பு ஒரு தோப்பில்
ஒரு பூவு ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல்பட்டப் பூ வேர்த்ததோ
தொடத்தொட மோகங்கள் தூண்டியதும்
சுடச்சுடத்தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
கண்ணங்களைக் காட்டு
கையெழுத்துப்போட்டிட வேண்டும் ஈர இதடுகளால்
பல்லு படும் லேசா கேலிப் பேச்சுக் கேட்டிட
நேரம் ஒரு உறவுகளா
வாட்டம் போட்டு செஞ்சத்தவறு இது
யாரு இங்கு தடுக்கிறது
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ
இருந்தும் எதற்கு எடையில
இக்கை வேங[ம் இடையிலே
இடைதான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்
ஓ... பள்ளிக்கூட ஸ்னேகம்
பள்ளியறை பாய்வரைப்போகும் யோகம் நமக்கிருக்கு
கட்டுக்களைப் போட்டு நட்டுவச்ச வேலிகள் தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு
புள்ளி வைக்க இந்த பூமியுமுண்டு
கோலம் போட அந்த சாமி உண்டு
இங்கே நீ இன்றி நானும் இல்லையே...
காற்றாய் இருக்க மூச்சுல
முழியாய் இருக்க போச்சுல
துணியாய் இருப்பேன் இடையில
Comments
Post a Comment