கயல்விழி

ஓவியம், கவிதை, கண்கள் - மூன்றுமே மை தொட்டு உயிர்த்திருக்கவேண்டியவை. அந்த ஓவியத்தில் கண்களை சரியாக சித்தரித்துவிட்டால் அது கவிதையாகி விடும்.
இமைகள் மொழியாகும் கருவிழிகள் பொருளாகும்.

அப்படியொரு கவிதை இது.
இந்த அழகிய கவிதைக்கு .. 

#DevakiKandasamy

Comments