7 UP Madras Gig(2018) | Raati Song Lyrics



அடி எதுக்கு உன்னை
பாத்தேன்னு நினைக்க
வெக்கிறியே என் மனசுகுள்ள
நிக்காம நீ மழை அடிக்கிறியே
யே வாடி வாடி ராட்டி என்
நெஞ்சம் தாங்கலடி உன்னை
தேடி தேடி நானும் என் கண்ணே
மூடல டி

அழகா நீ பெஞ்ச
மாமழை போல அதுல
நனைஞ்சேன் அடி உன்
நினைப்பால

அடி எதுக்கு
உன்னை பாத்தேன்னு
நினைக்க வெக்கிறியே
என் மனசுகுள்ள நிக்காம
நீ மழை அடிக்கிறியே

கண்ணால பாக்குற
கண்ணாடி காட்டுற என்னோட
உசுர நீ கட்டி இழுக்குற காத்தாடி
நூல போல் என்ன மாத்துற
என்ன காத்தோடு காத்துல
நீ கடத்துற

ஒரு தினுசா
மனச கட்டி இழுக்குற
உன்ன நெனைச்சு
நெனைச்சு சொக்க
வைக்குற

வாடி பொட்டபுள்ள
அழகால கொல்லுறியே
பேச ஒன்னும் இல்ல என்
நெஞ்ச தள்ளுறியே கனவா
நெனவா கேக்க வெச்சாலே
அடடா மனச அத்துமீற
செஞ்சாலே

அடி எதுக்கு
உன்னை பாத்தேன்னு
நினைக்க வெக்கிறியே
என் மனசுகுள்ள நிக்காம
நீ மழை அடிக்கிறியே

மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே மழை
அடிக்கிறியே நீ மழை
அடிக்கிறியே மழை அடிக்கிறியே
நீ மழை அடிக்கிறியே மழை
அடிக்கிறியே நீ மழை
அடிக்கிறியே

Comments