Raavanan - Naan Varuvene

நான் வருவேன் மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன் 
உயிரால் தொடுவேன்
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ 
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது 
வாழ்வு கழியும் போது அர்த்தம் மாறுது
ஒரு கனவு காற்றில் மிதக்குதோ 
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ


Comments