96 Movie | Kaathalae Kaathalae Song | Vijay Sethupathi | Trisha



கொஞ்சும் பூரணமே வா
நீ கொஞ்சும் ஏழிசையே

பஞ்சவர்ணம் பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே
தனிப்பெரும் துணையே
கூட வா  கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ ..

Comments