Madha Yaanai Koottam - ஆயுதம் வெதச்ச சாதிக்குள்ள - மதயானைக் கூட்டம்
ஆயுதம் வெதச்ச சாதிக்குள்ள
அறுவடையானதே மனுசத் தல !
காதிதம் போல் ஒரு மனசுக்குள்ள
இப்போ காட்டுத் தீ பாயுதே என்ன சொல்ல ?
வீச்சருவா வாய் செவக்க
வெத்தலையை போடுதடா !
சேன தொட்டு வச்ச மண்ணில்
செங்குருதி ஓடுதடா !
ஆகாயம் என்னவோ
வெள்ளையாத்தான் தூறுதப்பா !
மன்ன தோண்டி பாத்தாக்கா
மனுச ரத்தம் ஊருத்தப்பா !
புத்தி கெட்டு புத்தி கெட்டு
பொத குழிய தேடிக்கிட்ட !
சொந்த கைய வெட்டி இப்போ
சோத்துக் குள்ள மூடிப்புட்ட !
தென்மேற்கா வீசுங் காத்து
இங்க தேம்பி அழுறத கேக்கலையா ?
கட்டாந் தரையும் மாரடிச்சு
இங்க கதறி அலறத பாக்கலையா ?
கோத்திரத்த அழுச்சிப்புட்டா
கூப்பிட பேர் இருக்குமோ ?
ஒருத்தருமே இல்லையின்னா
ஒத்தையில ஊர் இருக்குமா ?
ஒத்தையில ஊர் இருக்குமா ?
ஒத்தையில ஊர் இருக்குமா ?
அறுவடையானதே மனுசத் தல !
காதிதம் போல் ஒரு மனசுக்குள்ள
இப்போ காட்டுத் தீ பாயுதே என்ன சொல்ல ?
வீச்சருவா வாய் செவக்க
வெத்தலையை போடுதடா !
சேன தொட்டு வச்ச மண்ணில்
செங்குருதி ஓடுதடா !
ஆகாயம் என்னவோ
வெள்ளையாத்தான் தூறுதப்பா !
மன்ன தோண்டி பாத்தாக்கா
மனுச ரத்தம் ஊருத்தப்பா !
புத்தி கெட்டு புத்தி கெட்டு
பொத குழிய தேடிக்கிட்ட !
சொந்த கைய வெட்டி இப்போ
சோத்துக் குள்ள மூடிப்புட்ட !
தென்மேற்கா வீசுங் காத்து
இங்க தேம்பி அழுறத கேக்கலையா ?
கட்டாந் தரையும் மாரடிச்சு
இங்க கதறி அலறத பாக்கலையா ?
கோத்திரத்த அழுச்சிப்புட்டா
கூப்பிட பேர் இருக்குமோ ?
ஒருத்தருமே இல்லையின்னா
ஒத்தையில ஊர் இருக்குமா ?
ஒத்தையில ஊர் இருக்குமா ?
ஒத்தையில ஊர் இருக்குமா ?
Comments
Post a Comment