Enna Nadanthalum | Meesaya Murukku | HipHopTamizha

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது 
அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது
இருந்த போதும் உந்தன் மீது காதல் என்பது
என் கனவில் வென்று வாழ்வில் வென்று 
உன்னை வெல்வது

😍😍😍





Comments