காதலும் கடந்து போகும் ஒரு வார பிரமாண்ட வசூல்- முழு விவரம்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் காதலும் கடந்து போகும் படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் மடோனாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இப்படம் வெளிவந்த ஒரே வாரத்தில் ரூ 12 கோடி வசூல் செய்துள்ளதாம். இப்படத்தின் பட்ஜெட் பார்க்கையில் இவை அதிக வசூல் தானாம்.


மேலும், விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங் இந்த படத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments