அஜித்தின் அடுத்த படம் உறுதியானது - முழுத்தகவல்கள்

அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என பல வதந்திகள் சென்றது. இதில் பலரும் கூறியது மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கப்போகிறார் என்று தான்.
எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே சிவா இயக்கத்தில் தான் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments