Kattradhu Thamizh | Thanga Meengal | Taramani | Director Ram | Yuvan | Na Muthukumar



"இந்த காட்டுக்குள்ள ஒரு friend இருக்கான் Mr.Tiger. அவன் கிட்ட உண்ண introduce பண்ணி வெக்கிறேன்"
"நிஜமாதான் சொல்றியா?" -#KattradhuThamizh

"எவிட்டா ஓட அப்பா தான் Christmas தாத்தாவ அவளுக்கு introduce பண்ணார். Christmas தாத்தா dream school கட்டி தரேன்னு சொல்லிட்டார் தெரியுமா? அந்த schoolல teachers தான் students கிட்ட தப்பு பண்ணா sorry கேப்பாங்க" - #ThangaMeengal

"Mom. அங்க பாருங்க. நீங்க சொன்னிங்களே daddy Dolphins ஓட swim பண்ண போயிடங்கனு... அப்போ beardwala தான் daddy ஆ?" - #Taramani | Director Ram |#YuvanShankarRaja Na Muthukumar


Comments