Joker Director Director Raju Murugan abt Taramani

Joker Director Director #RajuMurugan :- 'தரமணி' பார்த்தேன். அடர்ந்த மழையில் தொடங்குகிற படம் இன்னும் முடியாமல் மனதில் பெய்துகொண்டே இருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் ஒலிக்காத சமகால பெண்களின் குரலை அழுத்தமாக, துணிவாக ஒலிக்கவிட்டிருக்கிறார் ராம்.

நண்பன் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படம் முழுக்க அற்புதம் செய்கிறது.
பல காட்சிகளுக்கு திரையரங்கில் கிடைக்கிற வரவேற்பு, நல்ல சினிமாக்களின் மீதான நம்பிக்கையை கூட்டுகிறது.

ராம் சாருக்கும், ஈஸ்வருக்கும் படத்தில் பங்களித்த அத்தனை பேருக்கும் வாத்துக்கள்!

Comments