Vedhalam - Thala56 - வேதாளம்

 Vedhalam


வீரம் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் ஹீரோவாக நடிக்கும் படம் தல 56. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் தலைப்பு வெளியாகிவிட்டது. படத்திற்கு பெயர் வேதாளம் என  வைக்கப்பட்டுள்ளது.



Comments