Villain - Karthik
சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் முன்னால் நடிகர்களை தற்போதைய இயக்குனர்கள் வில்லன்களாக மாற்றி வருகின்றனர்.
#ஷங்கரின் ‘ஐ’ படத்தில் #சிவாஜியின் மூத்த மகன் #ராம்குமார் வில்லனாக நடிக்கிறார். அதுபோல தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தில் #கார்த்திக் வில்லனாக நடித்து வருகிறார். தற்போது கெளதம் மேனன் இயக்கவிருக்கும் #அஜீத் படத்திற்கும் #கார்த்திக்தான் வில்லன் என்பது தற்போதைய பரபரப்பு தகவல்.

அஜீத், அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்க இருக்கும் படத்தின் பூஜை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நடக்கிறது. இந்த படத்தை ஆரம்பத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்க கெளதம் மேனன் நடிகரை தேடிக்கொண்டிருந்தபோது அனேகன் படத்தில் #கார்த்திக் வில்லனாக நடிக்கும் தகவல் கிடைத்தது. உடனே நேரில் அவரை சென்று பார்த்த கெளதம் மேனன் அவரையே வில்லனாக ஒப்பந்தம் செய்துவிட்டார். கெளதம் மேனன் படத்திற்காக உடல் எடை சற்று அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார் #கார்த்திக். இதற்காக தினமும் காலை ஒருமணி நேரம் ஜிம் செல்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் நான் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவேன் என #கார்த்திக் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
Comments
Post a Comment