Ajith Next Three films for progress. . !
#அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களின் இயக்குநர்கள்!
'ஆரம்பம்' , 'வீர்ம்' படங்களின் ஹிட் அலைவரிசை தொடரவேண்டும் என்பதே #அஜித்தின் ஆசை. அதற்காகவே பார்த்துப் பார்த்துப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் அஜித்.
கௌதம் மேனன் இயக்கும் #அஜித் படம் மார்ச் மூன்றாம் வாரத்தில் தொடங்குகிறது. அதற்கடுத்து அஜித் யார் படத்தில் நடிப்பார் என்பதுதான் கேள்வியாக இருந்தது.
கௌதம் படத்தை முடித்த பிறகு, அஜித் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 56வது படம், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 57வது படம், சிவா இயக்கத்தில் 58வது படம் என அஜித் நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
ரஜினி நடிப்பதாக இருந்த கே.வி.ஆனந்த் கதையில் அஜித் நடிக்கப் போவதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஷ்ணுவர்தன் இயக்கும் படம் 'பில்லா' அளவுக்கு மாஸ் படமாக இருக்குமாம்.

Comments
Post a Comment