Skip to main content
Ajith Kumar’s "Veeram" Film HD Posters
தட்டிக் கொடுத்த 'தல'
-நெகிழ்ச்சியில் 'சிறுத்தை' சிவா
'முரட்டுக்காளை' படத்தில்
ரஜினிக்கு ஏகப்பட்ட
கிராமத்துத் தம்பிகள்
இருப்பது போல் 'வீரம்' படத்தில்
அஜித்துக்கு அதிகமான
பட்டணத்துத் தம்பிகள்.
'ஆரம்பம்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில்
ஆர்யாவுடன் நெருக்கமான தல
இப்போது 'வீரம்' ஸ்பாட்டில்
விதார்த் உள்ளிட்ட தம்பிகளிடம்
நட்பு பாராட்டுகிறாராம்.
தல இவ்வளவு எளிமையாகப்
பழகுகிறாரே என்று ஆச்சர்யத்தி
நெகிழ்ந்து போய்
இருக்கிறது விதார்த் அண்ட்
கோ டீம்.
சமீபத்தில் ஆந்திராவில்
எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியை
மானிட்டரில் பார்த்த
'தல'க்கு தலையே வியர்த்து விட்
'சிறுத்தை' சிவாவைக்
கட்டிப்பிடித்து
ஒவ்வொரு டிபரென்ட்டான
ஷாட்டையும் பாராட்டிய அஜித்
'என்னோட அடுத்த படத்துக்கும்
நீதான் டைரக்டர்' என்று சொல்ல
'சிறுத்தை'
சிவா இப்போது 'சிங்கம்'
சிவாவாக
சிலிர்த்து திரிகிறார்...
Comments
Post a Comment