Asuran - Kannazhagu Rathiname Lyric Video | Dhanush | Vetri Maaran












கண்ணழகு ரத்தினமே !
கையசயும் பொற்சிலையே !!
காணலயே கண்ணே உன்ன காணலயே...
கையும் காலும் உன்ன எண்ணி ஓடலயே...
பொன்னழகு பெட்டகமே..
பூ முடிச்ச கட்டழகே... காணலையே கண்ணே உன்ன காணலையே! கையும் காலும் உன்ன எண்ணி ஓடலையே! ஆடும் மாடும் நீ இல்லாம மேயலையே!!

Comments