பேரன்பு | Peranbu Dialogue
"நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லனு கேக்குறது எவ்வளவு பெரிய வன்முறை-னு புரிஞ்சது"
"இயற்கைக்கு தான் ஆண் பெண் வேறுபாடெல்லாம் அன்பு-க்கு இல்ல"
"நான் உள்ள இருக்கும்போது அவள் வெளிய, அவள் உள்ள இருக்கும்போது
நான் வெளிய, சூரியனும் பனியும் போல!!!"
“உங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கு. இருந்தும் என்னையே ஏமாத்தியிருக்கீங்கன்னா என்னை விட உங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கும்?” என்று மம்மூக்கா விரக்தியில் சொல்லும் வசனத்திற்கு அரங்கு அதிர்கிறது.
#யுவன்சங்கர்ராஜா#மம்முட்டி #ராம் | #NaMuthukumar | #Mammootty #TheniEswar#DirectorRam #PLThenappan #Mammukka #Yuvan #Anjali#ThangameenkalSadhna #AnjaliAmeer — with #YuvanShankarRaja
Comments
Post a Comment