Uyiril Uyiril (Reprise) - Vallinam Song Tamil Lyrics


உயிரில் உயிரில் உரசல் அது தானா
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானா
விழியில் விழியில் விரிசல் அது தானா
களைந்தேன் அது தான
தொலைத்தேன் அது தான நினைக்கேனே அது தான
நம் காதல் மீண்டும் நட்பை மாறி பிரியுதே சரிதானா??
உடைந்தேனே அது தான
அய்யய்யோ கொள்ளாதே சொல்லாலே
நம் காதல் மீண்டும் நட்பை மாறி பிரியுதே சரிதானா?? ஒத்..
ஒரூ நொடியும் மறக்காதே இனிமேலே..
அய்யய்யோ தாக்காதே கானாலே உடையாமல் உடைந்தேனே உன்னாலே
நம் காதல் மீண்டும் நட்பை மாறி பிரியுதே சரிதானா?
நம் பாதம் பட்ட பாதை இன்று விலகுதே சரிதானா?

Movie - Vallinam Singer - Haricharan Music - SS Thaman Lyrics - Viveka

 Vallinam



Comments