SuperStar vs Ultimate Star



‪#‎ரஜினியுடன்‬ கபாலி படத்திலும் ‪#‎அஜித்துடன்‬ பில்லா படத்திலும் நடித்திருப்பவர் ஜான் விஜய். இவர் சமீபத்திய பேட்டியொன்றில், அஜித் ரஜினி இருவருக்குமான ஒற்றுமை என்னவென்பதை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, ” அஜித், ரஜினி இருவருமே மிகவும் எளிமையான மனிதர்கள். எவன் ஒருவன் தன்னை தாழ்த்திக்கொள்கிறானோ அவன் மேலே உயருவான் என்று பைபிள் கூறுகிறது. அதை அவர்கள் கடைப்பிடிப்பதாலே இந்த உயரத்தை அடைந்துள்ளனர்” என்றார்

Comments