Dont You Mess With Me - டோன்ட் யூ மெஸ் வித் மீ

Don't You Mess With Me
Don't You Mess With Me
Don't You Mess With Me
Don't You Mess With Me
The Reason Why I Hate Guys

ஒரு நெளிவு இல்லை

டொனெடொவில் தாகும்  போது வளையவில்லை
ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை
ஹே பொண்ண பார்த்து பேசும் போது குழைவதில்லை'இன்னு
சொல்ல  மாட்டான் மாட்டான் 
எல்லை மீற மாட்டான் 
மாட்டான் என்ன விட மாட்டான் 
திட்டி பார்த்தா HMMM கோவம் பட மாட்டான் 
ஆகான் OFF-E ஆகமாடன் 

எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ

ரூம் போடு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ
எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போடு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ

Don't You Mess With Me

Don't You Mess With Me - ஏன்பா 
Don't You Mess With Me
Don't You Mess With Me - சொல்லிட்டே  இருக்கேன் 
Don't You Mess With Me
Don't You Mess With Me - கடுப்பேத்தாத
Don't You Mess With Me
Don't You Mess With Me - ஓ ENGLISH தெரியாதா



Don't You Don't You...

Don't You Mess With Me Man
Don't You Don't You...
Don't You Mess With Me 
Don't You Don't You...
Don't You Mess With Me Man
Don't You Don't You...
Don't You Mess With Me

நூறு பேரை முட்டி சாய்த்து கண்களோடு

கோவம் ஏறும் வீரம் தானே ஆண்மை  என்பேனே
ஒரு பொண்ணுக்காக கண்ணின் ஓரம் ஈரம் போகும்
தன்மை கூட ஆண்மை  என்று சொல்லி போனானே

பக்கம் வந்து தொட்டு பேசி

முத்தம் வைத்து கட்டி கொண்டாய்
காலம் தோன்றும் என்று நின்றேனே
தூரம் நின்று மௌனம் கொண்டு
பார்வையாலே எண்ணம் செஞ்சு
காதல் ஒன்றை தோன்ற செய்தானே

Comments