நட்பு உயிர் தரும் . . !

Friends show their love in times of trouble, not in happiness.

நட்பு உயிர் தரும் 

கண் இல்லாமல்
காதல் வரலாம்,
காதல் இல்லாமல்
கவிதை வரலாம்,
ஆனால்
இதயத்தில் அன்பு
இல்லாமல் நட்பு வராது,

இதயத்தில் நுழைவது காதல்..!!!
இதயமாக இருப்பது நட்பு ..!!!

காதலால் தற்கொலை
செய்தவன் -உண்டு
நட்புக்காக தற்கொலை
செய்தவரில்லை

காதல் தான் உயிர் பறிக்கும்
நட்பு உயிர் தரும. . 


Comments